இடுகைகள்

நினைவு

சில முகங்கள்... சில பாடல்கள்... சில வார்த்தைகள்... சில சொற்கள்... சில செயல்கள்... போதுமானதாக இருக்கிறது... மறக்க நினைக்கும்... பல நினைவுகளை கிளறி விட... ச‌ந்‌த்மா பத்மா சந்திரசேகர்

நினைவு

விழுங்கவும் முடியாமல்.. துப்பவும் மனமில்லாமல்.. இதயத்தில் நிற்கும் ஆலகால விஷம்.. உன் நினைவு.... சந்த்மா பத்மா சந்திரசேகர்

அணைப்பு

படம்

முத்தம்

இதழ் கடலில்.. ஆழ நீந்தி.. மூச்சு திணறி.. எடுத்த முத்து.. முத்தம்.... சந்த்மா பத்மா சந்திரசேகர்

நினைவலைகள்

பல வருடம்.. உன்னை நினைத்து.. இயற்றிய தவத்தின்.. வரமும்.. சாபமும்.. உன் நினைவு.... சந்த்மா பத்மா சந்திரசேகர்