நினைவலைகள்

பல வருடம்..
உன்னை நினைத்து..
இயற்றிய தவத்தின்..
வரமும்..
சாபமும்..
உன் நினைவு....

சந்த்மா
பத்மா சந்திரசேகர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்