நினைவு
சில முகங்கள்...
சில பாடல்கள்...
சில வார்த்தைகள்...
சில சொற்கள்...
சில செயல்கள்...
போதுமானதாக இருக்கிறது...
மறக்க நினைக்கும்...
பல நினைவுகளை கிளறி விட...
சில பாடல்கள்...
சில வார்த்தைகள்...
சில சொற்கள்...
சில செயல்கள்...
போதுமானதாக இருக்கிறது...
மறக்க நினைக்கும்...
பல நினைவுகளை கிளறி விட...
சந்த்மா
பத்மா சந்திரசேகர்
பத்மா சந்திரசேகர்
கருத்துகள்
கருத்துரையிடுக